கால்நடைத் துறையில் திமுக ரூ.21 கோடி ஊழல் - அமைச்சர்
சென்னை:
கால் நடைகளுக்கு மருந்துகள் வாங்கியதில் கடந்த திமுக ஆட்சியில் ரூ.21 ஊழல் நடந்துள்ளது என்று சட்டசபையில்கால்நடை மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் ராஜேந்திரப் பரிசாத் கூறினார்.
கடந்த திமுக ஆட்சியில் கால்நடைகளுக்கு மருந்து வாங்கியதில் ரூ.21 கோடி ஊழல் நடந்துள்ளது. இது பற்றிவிசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. விசாரணைமுடிந்தவுடன் அதுபற்றிய விவரங்கள் சட்டசபையில் தெரிவிக்கப்படும்.
மேலும், இந்த நிதி ஆண்டில் ரூ.206.85 லட்சம் மதிப்பில் புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. புதிதாக 10கால்நடை மருந்தகங்களைத் தோற்றுவித்தல், அபிசேகப்பட்டியில் உள்ள முர்ரா இன பொலி காளைகள் இருப்பைவலுப்படுத்துதல் போன்ற 7 முக்கியத் திட்டங்களுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தவிர ரூ.38.67 லட்சம் செலவில் மேலும் 6 புதிய திட்டங்களும் நிறைவேற்றப்பட உள்ளன.
இவற்றில் கால்நடைப் பொருட்கள் அங்காடி அமைப்பு, எருமைப் பண்ணை, மீன்பொருட்கள் தயாரிக்கும்கூடத்தை ஏற்படுத்துதல், தஞ்சாவூரில் மீனினப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் நிறுவுதல் போன்ற திட்டங்கள்இந்த ஆண்டில் செயல்படுத்தப் படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications