கடத்தப்பட்ட அனைத்து தமிழக மீனவர்களும் மீட்பு
சென்னை:
ஆந்திர கடற் கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் என்றுதமிழக மின்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று (சனிக்கிழமை) சட்டசபையில் தெரிவித்தார்.
அவர்கள் ஆந்திர கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடற் கொள்ளையர்கள் பலர் அவர்களைசூழ்ந்து கொண்டு கடத்திச் சென்றனர். தமிழக மீனவர்களை திரும்ப ஒப்படைக்க அவர்கள் பெரும் தொகை பணம்வேண்டும் என்று கேட்டனர்.
இதையடுத்து மீனவர்களை மீட்க போலீசார், மீனவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆந்திரா புறப்பட்டுச் சென்றனர்.
இந்நிலையில், தமிழக மீனவர்கள் கடற் கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் குறித்த பிரச்சனையைதி.மு.க. எம்.எல்.ஏ. பரிதி இளம் வழுதி சனிக்கிழமை சட்டபையில் எழுப்பினார்.
இந்த பிரச்சனை குறித்து பின்னர் விவாதிக்கலாம் என்று சபாநாயகர் காளிமுத்து கூறினார். அப்போது குறுக்கிட்டமின்துறை அமைச்சர் ஜெயக்குமார், "கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட அனைத்து மீனவர்களும்மீட்கப்பட்டு விட்டனர்" என்று கூறினார்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications