கோவை போலீசார் கூண்டோடு மொட்டை
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோவையில் போலீசார் சிலர் கும்பலாக மொட்டையடித்துக் கொண்டு வந்து அதிகாரிகளை அதிர்ச்சிக்குஉள்ளாக்கினார்கள்.
இந்நிலையில் தமிழக அர சமீபத்தில் வெளியிட்ட போலீஸ் மானியக் கோரிக்கையில் சங்கம் அமைப்பது பற்றி எந்தமுடிவும் அறிவிக்கவில்லை. இதற்காக தங்கள் எதிர்ப்பைக் காட்டுவதற்காகத் தான் இவர்கள் மொட்டைஅடித்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் அவர்களிடம் கேட்டால் நேர்த்திக் கடன் என்கிறார்கள்.
கோவையில் தொடர் வெடிகுண்டு வெடிப்பில் கைதான குற்றவாளிகளை வேலூர் சிறையிலிருந்து கோவைகோர்ட்டில் ஆஜர் படுத்த 15 போலீசார் வந்துள்ளனர். மீண்டும் அவர்களை வேலூர் சிறைக்கு கொண்டுசென்றுள்ளனர்.
அங்கு 1 நாள் தங்கவேண்டி இருந்ததால், அந்த இடைவெளியில் அனைவரும் திருப்பதி சென்று மொட்டைபோட்டுக் கொண்டதாகக் கூறியுள்ளனர். ஆனால் மேலதிகாரிகள் இதை நம்பத் தயாராக இல்லை.












Click it and Unblock the Notifications