சென்னையில் மின்சார ரயில் மோதி மாணவன் சாவு
சென்னை:
சென்னையில், டியூஷனுக்கு சென்ற மாணவர், தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, மின்சார ரயில் மோதிமரணமடைந்தார்.
இவரது பள்ளி டவுட்டனில் உள்ளது. இவர் சிந்தாதரி பேட்டையில் டியூஷனும் படித்து வந்தார். பள்ளி முடிந்தவுடன்மாலையில் டியூஷனுக்கு சென்று டியூஷன் வகுப்பு முடிந்ததும் இவர் வீடு திரும்புவது வழக்கம்.
வெள்ளிக்கிழமை வழக்கம் போல் பள்ளி முடிந்ததும் இவர் டியூஷனுக்கு சென்றார். எழும்பூர்-பூங்கா நகர் ரயில்நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது அந்தப் பக்கம் வந்த மின்சார ரயில், ஜெகநாதன் மீது மோதியது. இதில் அவர் தூக்கி எறியப்பட்டதால்,தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவர் உடனே சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர்இறந்துவிட்டார்.
இந்த விபத்து குறித்து எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications