மேலும் ஒரு தமிழ் தீவிரவாதி கைது
ஈரோடு:
நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் தொடர்புடைய மேலும் ஒரு தமிழ் தீவிரவாதியை க்யூ பிராஞ்ச் போலீசார் கைதுசெய்துள்ளனர்.
கடந்த வாரம் தமிழ் தீவிரவாதி பரஞ்சோதி என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு ராஜ்குமார் கடத்தலில்தொடர்பு இருக்கககூடும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் மேலும் ஒரு தமிழ் தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். இவரை தஞ்சாவூர் பஸ் ஸாடன்டில் க்யூபிராஞ்ச் போலீசார் கைது செய்தனர்.
இவர் பெயர் செல்வம் (வயது 25) என்பதும். இவர் அரியலூர் மாவட்டத்தின் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்தவர்என்பதும் விசாரணையின் போது தெரியவந்தது. இவர் தாளவாடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இவரை போலீசார் விசாரித்தபோது, இந்த ஆண்டு ஜனவரி மாதம் 31ம் தேதி கடம்பூர் கானங்குளத்தைச் சேர்ந்தமணியகவுண்டர் மனைவி மஞ்சுளாவிடமிருந்து 7 பவுன் சங்கிலி, ரூ.10,000 ஆகியவற்றை செல்வமும் வீரப்பனின்கூட்டாளிகள் பலரும் கொள்ளையடித்தது தெரியவந்தது.
மேலும் செல்வம் கூறியதன் பேரில், பங்களாபுதூர் காட்டில் மணிக்கரை என்ற இடத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 3 துப்பாக்கிகள், 2 கிலோ வெடிகுண்டுகள், 12 யானைத் தந்தங்கள், 17 தோட்டாக்கள், 10ஆக்சா பிளேடுகள் உள்ளிட்ட பல பொருட்களை அதிரடிப் போலீசார் கைப்பற்றி பங்களாபுதூர் போலீசிடம்ஒப்படைத்தனர்.
செல்வத்தை சத்தியமங்கலம் மாஜிஸ்திரேட்டு முன் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர், செல்வம் 15 நாள் காவலில்கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications