பிஜி நாட்டின் புதிய பிரதமரானார் குராசே
சுவா:
14 மாத இடைவெளிக்குப்பின் பிஜியில் ஜனநாயக முறையில் அரசு அமைந்துள்ளது.
சவுத்திரியும் அவரது அமைச்சரவை சகாக்களும் 56 நாட்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்தனர்.அதன் பின் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக ஜார்ஜ் ஸ்பைட்டும் அவரது ஆதரவாளர்கள் 9 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பிஜியில் கடந்த வாரம் தேர்தல் நடந்தது. இதில், ஆரம்பத்தில் மகேந்திர சவுத்திரியின் கட்சிவெற்றிமுகத்தில் இருந்து வந்தது. ஆனால் 71 உறுப்பினர்கள் கொண்ட பிஜி நாடாளுமன்றத்தில் ஒருவருக்கும்பெரும்பான்மை கிடைக்கவில்லை,
இந்நிலையில் தற்போதைய பிரதமரான லைசானியா குராசே பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய கட்சி31 இடங்ளில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து குராசே, பிஜி நாட்டின்பிரதமராகப் பதவியேற்றார்.
பிரதமாரக பதவியேற்றபின் அவர் கூறுகையில், "பிரதமர் என்ற முறையில் நான் சிறந்த முறையில் பணியாற்றுவேன்.பிஜியை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதே என் நோக்கம்" என்றார்.
கூட்டணி ஆட்சி அமைக்கப்படுமா, அமைச்சரவையில் யாரெல்லாம் இடம் பெறுவார்கள் என்பது குறித்து குராசேஎதுவும் கூறவில்லை. குராசேக்கு பிஜி அதிபர் ஜோஸ்பா இயோலியோ பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications