உள்ளாட்சித் தேர்தல் - 7 பேர் குழுவை அமைத்தது திமுக
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தொடர்பாக, திமுக சார்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றுஅக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.
கூட்டணிக் கட்சிகளுடன் இக்குழுவினர் தொகுதி உடன்பாடு உள்ளிட்ட பேச்சுவார்த்தைகளை நடத்துவர்.
கோவி மணி, பொன்முடி, துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், தா. கிருஷ்ணன், கோவை ராமநாதன், ஏ.எல்.சுப்ரமணியன் ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications