கனடாவிலிருந்து வந்த கடத்தல்காரர்கள்
பாஸ்டன்:
விமானங்களைக் கடத்தியாக அடையாளம் காணப்பட்டுள்ள 5 அராபியர்களும் கனடாவிலிருந்துஅமெரிக்காவிற்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இவர்களில் 2 பேர் போர்ட்லேண்டிலிருந்து பாஸ்டனுக்கு பறந்து வந்தனர். கடத்தப்பட்டு, நியூயார்க் உலக வர்த்தகமையக் கட்டடத்தை மோதுவதற்கு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட பாஸ்டன்-லாஸ் ஏஞ்சல்ஸ் விமானத்தில்அவர்களுக்கு டிக்கெட் புக் செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
பாஸ்டனில் ஒரு வாடகைக் காரை எடுத்துக் கொண்டு விமான நிலையம் வந்துள்ளனர். பின்னர் அந்தக் காரைவிமான நிலையத்திற்கு வெளியே உள்ள பார்க்கிங்கிலேயே அநாதையாக நிறுத்திவிட்டு, உள்ளே சென்றுவிட்டனர்.
அந்தக் காரிலிருந்து கைப்பற்றப்பட்ட, அராபிய மொழியிலிருந்த சில "பிளைட் டிரைனிங்" பத்திரிக்கைகளைவைத்துதான், புலனாய்வு நிறுவனம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு போனால்தான் எளிதாக மாட்டி விடுவோம் என்பதற்காகவே, அவர்கள்இதுபோன்ற வெடிக்கும் ஆயுதங்களை எதுவும் எடுத்துச் செல்லவில்லை.
வெறும் பாக்ஸ்-கட்டர்கள், பிளாஸ்டிக் கைப்பிடி உள்ள கத்தி போன்ற சிறு ஆயுதங்கள் ஆகியவற்றைக்காட்டித்தான் பயணிகளையும், பைலட்டுகளையும், விமானப் பணியாளர்களையும் மிரட்டியுள்ளனர்.
சில விமானப் பணியாளர்களும் பயணிகளும் கத்திக் குத்து வாங்கியதாகவும் புலனாய்வுத் துறை தெரிவிக்கிறது.
-
"AI மனித கட்டுப்பாட்டை மீறும்.." அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? AI நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு?












Click it and Unblock the Notifications