சென்னையில் மழை நீடிக்கிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் 2வது நாளாக செவ்வாய்க்கிழமை இரவும் மழை பெய்தது.
நகரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாலைகள் எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த மழை மேலும் ஒரு நாளைக்கு நீடிக்கும் என்றும், இது சாதாரண மழைதான் என்றும் புயல் அபாயம் எதுவும்இல்லை என்றும் வானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியிருந்தது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவிலும் நகர் முழுவதிலும் மழை பெய்தது. இருப்பினும் சாதாரணஅளவிலேயே மழை இருந்தது.
புதன்கிழமை காலையிலும் வெயிலைக் காண முடியவில்லை. வானம் மேக மூட்டமாகவே உள்ளது. காலையிலும்மழை பெய்யலாம் எனத் தெரிகிறது.
More From
-
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications