டெல்லி-மும்பை விமானத்தில் வெடிகுண்டு புரளி
டெல்லி:
டெல்லியிலிருந்து மும்பை செல்லும் விமானத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் மிரட்டல்வந்ததயைடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந் நிலையிலி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்பட இருந்த சகாரா ஏர்லைன்ஸ்விமானத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசியில் தகவல் வந்தது.
இதையடுத்து மோப்ப நாய்களுடன் நிபுணர்கள் விமானத்தை நெடு நேரம் முழுவதுமாக சோதனையிட்டனர்.ஆனால், குண்டு ஏதும் கிடைக்கவில்லை.
இருந்தாலும் அந்த விமானம் பறக்க அனுமதிக்கப்படவில்லை. அந்த விமானம் விமான நிலையத்திலிருந்து வெகுதூரத்தில் நிறுத்தப்பட்டது. அதில் பறக்க இருந்த பயணிகள் இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஜெட் ஏர்வேஸ்விமானங்கள் மூலம் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
உடனடியாக விசாரணையைத் தொடங்கிய டெல்லி போலீசார் தொலைபேசியில் பேசிய மர்ம நபர் குறித்தஅடையாளத்தை கண்டுபிடித்துவிட்டனர். விரைவில் அவர் பிடிபடுவார் என்று தெரிகிறது.
இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதுமே உயரமான கட்டடங்கள், விமானங்களில் வெடிகுண்டுகள்வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் தொலைபேசிகள் வந்தவண்ணம் உள்ளன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications