70 மாடிகள் படிகள் வழியே இறங்கி ஓடித் தப்பிய இந்தியர்
நியூயார்க்:
இந்தியாவைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஜெயப்பிரகாஷ் என்பவர் நியூயார்க்கில் உலக வர்த்தக மையத்தில்விமானம் தாக்கியவுடன் 70-வது மாடியிலிருந்து படிகள் மூலம் இறங்கி உயிர் தப்பினார்.
விபத்திலிருந்து தப்பியது பற்றி அவர் கூறியதாவது,
எங்கள் மைன்ட் ட்ரீ கன்சல்ட்டிங் கோ. என்ற நிறுவனம் நேற்று தீவிரவாதிகளின் விமானத் தாக்குதலுக்கு பலியாகிநொறுங்கித் தரைமட்டமான உலக வர்த்தக நிறுவனக் கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.
இந்த நிறுவனத்தில் சாப்ட் வேர் இன்ஜினியர்களாகப் நான் பணியாற்றுகிறேன். அந்த 110 மாடிக் கட்டிடத்தின் 70மாடியில் உள்ள எங்கள் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது திடீரென்று விமானம் தாக்கியதால்ஒட்டுமொத்தக் கட்டிடமே ஆடியது. உடனே சுதாரித்துக்கொண்டு அனைவரும் ஓடினார்கள். அவர்களுடன் நானும்,என்னுடன் பணிபுரியும் பிரின்ஸ் இம்மானுவல் என்பவரும் ஓடினோம்.
நான் படிகள் வழியகவே வேகமாக இறங்கிவந்தேன். பிரின்ஸ் மட்டும் மற்றவர்களுடன் சேர்ந்து லிப்ட்டில்ஏறினார். அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. நான் உயிர் பிழைத்தது தெய்வச் செயல்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications