21ம் தேதி: தீவிரவாத எதிர்பு தினம்- பா.ஜ.க. அனுஷ்டிக்கிறது
டெல்லி:
வரும் 21ம் தேதியை தீவிரவாத எதிர்ப்பு தினமாக அனுஷ்டிக்க பாரதிய ஜனதா கட்டிமுடிவு செய்துள்ளது.
தீவிரவாதத்தின் அபாயம் குறித்து மக்களுக்கு எடுத்துச் சொல்லவும், மனித நேயம்காக்கப்பட வேண்டியதன் என்பதற்காகவும் தீவிரவாத எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்படஉள்ளது என்று பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
இது குறித்து பா.ஜ.கவின் பொதுச் செயலாளர் நரேந்திர மோடி செய்தியாளர்களிடம்கூறியதாவது:
தீவிரவாதத்தை எல்லா அரசியல் கட்சிகளும் கட்சி பாகுபாடு இல்லாமல் எதிர்க்கவேண்டும். உலக அளவில் தீவிரவாதம் பரவி வருகிறது. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்தீவிரவாதம் எங்கு பரவினாலும் அதை எதிர்ப்போம் என்று கூறியிருப்பதைவரவேற்கிறோம்.
1993ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள்பாகிஸ்தானில் சுதந்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தான்அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கான்டஹாருக்கு கடத்தியவர்களும்பாகிஸ்தானில்தான் இருக்கிறார்கள். தீவிரவாதிகள் அனைவரும் தண்டிக்கப்படவேண்டும் என்றார்.
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் ஆக்ரா உச்சி மாநாட்டின்போதுதீவிரவாதிகளை ஆதரித்து பேசினார். அவர் அவர்களை சுதந்திர போராட்ட வீரர்கள்என்றும் வர்ணித்தார் என்றும் மோடி கூறினார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications