பின்லேடன் தான் காரணம்... அமெரிக்கா உறுதி
வாஷிங்டன்:
நியூயார்க், வாஷிங்டன் மீது தீவிரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதலுக்கு, சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடன்தான் காரணம் என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் போவெல் கூறியுள்ளார்.
இதே சமயம் அரபு நாட்டைச் சேர்ந்தோர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் எப்.பி.ஐயாலும்,தீவிரவாதி தடுப்பு போலீசாராலும் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
நியூயார்க் மீதும் வாஷிங்டன் மீதும் தீவிரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதல் 21ம் நூற்றாண்டின் முதல் போர் என்றுஅமெரிக்க அதிபர் ஜார்ஜ் வில்லியம் புஷ் கூறியுள்ளார். தீவிரவாதிகளுக்கான போரில் வெல்ல வேண்டும்அமெரிக்க அதிபர் புஷ் கண்ணீர் வழியும் கண்களுடன் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "நான் பாசமான மனிதன். அதே சமயம் நான் வேறு ஒருவிதமான மனிதன். நான்செய்து முடிக்க பணிகள் பல உள்ளன. நான் அவற்றை செய்து முடிப்பேன்" என்று கூறினார்.
அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் பால் வோல்ஃப்விட்ஸ் கூறுகையில், "தீவிரவாதிகளுக்கு பாதுகாப்புத்துறைதக்க பதிலடி கொடுக்கும். இதற்காக அமெரிக்க தனது பலம் முழுவதையும் பயன்படுத்தும்" என்று கூறினார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் புஷ், வெள்ளிக்கிழமையை துக்க தினமாகவும், நினைவு தினமாகவும் அறிவித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications