வாஜ்பாயின் அமெரிக்க பயணம் ரத்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்த மாத இறுதியில் அமெரிக்காவிற்குச் செல்லவிருந்த பிரதமர் வாஜ்பாயின் பயணத் திட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் வாஷிங்டன் ஆகிய நகரங்கள்தாக்குதலுக்குள்ளானதை அடுத்து, அவருடைய அமெரிக்கப் பயணம் கேள்விக் குறியாகவே இருந்து வந்தது.
தற்போது இருக்கும் சூழ்நிலையில், வாஜ்பாய்க்கு அமெரிக்க அரசால் தகுந்த பாதுகாப்பு அளிக்க முடியாத நிலைநிலவுவதால், அவருடைய அமெரிக்கப் பயணம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையே, வெள்ளிக்கிழமை மாலை அவர் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.அப்போது, தீவிரவாதத்திற்கு எதிராகப் போராடவுள்ள அமெரிக்கா நிர்வாகத்திற்கு ஆதரவாக வாஜ்பாய் பேசுவார்என்று கூறப்படுகிறது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications