For Daily Alerts
Just In
மாணவிகளுக்கு இலவச சைக்கிள்... நாளை துவக்கம்
சென்னை:
அண்ணா பிறந்த நாளான 15ம் தேதி சனிக்கிழமை ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தமாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா சென்னையில் துவக்கி வைக்கிறார்.
அந்தத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா சென்னையில் சனிக்கிழமை துவக்கி வைக்கிறார். அண்ணா பிறந்த நாள்முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
Story first published: Friday, September 14, 2001, 5:30 [IST]