வீடு கட்ட கடன் வாங்கியவர்களின் வட்டி ரத்து: ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வீடு கட்ட கடன் வழங்கும் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு வட்டி, அபராத வட்டி ரத்துசெய்யப்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதன் மூலம் அரசுக்கு ரூ.110 கோடி நஷ்டம் ஏற்படும். ஆனால் இதன் மூலம் 5 லட்சத்து 18,580 பேர்பயனடைவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications