அமெரிக்காவில் தீவிரவாதிகள் தாக்குதல்... தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அமெரிக்காவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் கண்டனம்தெரிவித்துள்ளது.
தீவிரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு தமிழக முஸ்லிம் முன்னேற்றக்கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது
அக்கட்சி தலைவர் ஜபருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், இது மனித நேயத்திற்கு விடப்பட்ட சவால் என்றுகூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications