காயமடைந்த இந்தியர்கள் பெயர் விவரம்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்:

உலக வர்த்தக மையக் கட்டடத்தில் நடந்த விமானத் தாக்குதலில் காயமடைந்த 51 இந்தியர்களின் பெயர் விவரம்தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது நியூயார்க் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெயர் விவரம்:

1. நயா தேசாய்
2. ஜான் மாலிக்
3. வில்லியம்ஸ் மானாஸ்
4. சார்லஸ் மேத்யூ
5. மைலோகா பியாஸ்
6. ராஜிவ் நாயர்
7. முகமது இஸ்மாயில்
8. ஜாஸ்மின் சிங்
9. மோகன் சந்து
10. பிரடரிக் க்ரோவர்
11. மஹாவீர் சந்திரா
12. சோபல் நாயக்
13. நாராயண் படேல்
14. மோனிகா மங்கானி
15. குயாசிர் முகமது
16. மனோ ஹைதீசியா
17. டேனியல் சுகிர்
18. அப்பாஸ் முகமது
19. குரோகன் தாமஸ்,
20. கிருஷ்ணமூர்த்தி
21. ஆண்ட்ரூ மேத்யூ
22. பெர்னாண்டஸ் தாமஸ்
23. கர்ரி கல்ப்பா
24. சாஜிக் பஞ்சல்
25. தேலிகேபலி கல்பனா
26. அக்னிபுரா
27. பூண்டி வெங்கடேசன்
28. கிரிஸ்டைன் அசினபுரா
29. ராஜ்குமாரி சிங்
30. ஜஸ்மதியா ருபாரியா
31. பதீருதீன் லகானி
32. நீரஜா தேசாய்
33. மனு திங்க்ரா
34. சில்வியா ராம்சுந்தர்
35. திபின் செல்லானி
36. மனிஷ் மேங்கானி (டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டார்)
37. அப்பாஸ் முகமது
38. அமிதா அப்லாஹ்
39. காத்தேரி அகமது
40. கரிம் அலி
41. அமிர் பஹதூரி
42. சானா போத்ரம்
43. காணும் சுல்தானா
44. சுனில் மாலிக்
45. மூர் ஹக்கும்
46. நந்தன் பாபாசோர்
47. மரியன் படேல்
48. அப்துல்லா சாம்சுதீன்
49. ஸ்மால் முகமது.
50. திபின் செல்லானி
51. பூண்டி வெங்கடேசன்

ஆனாலும், நூற்றுக்கணக்கான இந்தியர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தில் சிக்கிய இந்தியர்கள் குறித்த விவரங்களை அறிய நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள பெரும் முயற்சிகள்மேற்கொண்டுள்ளனர்.

தூதரகத்துக்கு இந்தியாவிலிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. தங்கள் உறவினர்கள், நண்பர்கள்,குழந்தைகளின் நிலையை அறிய தொலைபேசியில் பேசுபவர்கள் கண்ணீருடனும் அச்சத்துடனும் கேட்கும் கேள்விகளுக்கு பதில்சொல்ல முடியாமல் தூதரக அதிகாரிகள் திணறி வருகின்றன.

பல்வேறு மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தியர்களின் பெயர்கள், முகவரிகளை தூதரகம் சேகரித்தவண்ணம்உள்ளது.

மருத்துவனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தியர்களின் பெயர்களை www.indiacgny.org என்ற வெப்சைட்டில் வெளியிட்டவண்ணம் உள்ளது.

இது தவிர தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள 2 தனி தொலைபேசிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றின் எண்கள்212-774-0625 மற்றும் 212-774-0625 ஆகியவற்றின் மூலம் தூதரக அதிகாரிகள் ஆர்.கே. சிங், ஏ.எஸ். பாஜ்பாய் ஆகியோரைத்தொடர்பு கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+