கருணாநிதி குறித்து சட்டசபையில் விவாதம்... திமுக வெளிநடப்பு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி குறித்து முதல்வர் ஜெயலலிதா மற்றும் நிதியமைச்சர் பொன்னையன் தெரிவித்தகருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை சட்டசபையில் இருந்து வெளிநடப்புச்செய்தனர்.
சர்க்காரியா கமிஷன் திமுக தலைவர் கருணாநிதி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கொடுத்திருந்த அறிக்கை மீதுநடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என்று கருணாநிதி முதல்வராக இருந்தபோது குறிப்பு எழுதி கையெழுத்துப்போட்டிருந்தார்.
நான் ஆட்சிக்கு வந்த பிறகு அந்தக் குறிப்பை ரத்து செய்து உத்தரவிட்டேன். தற்போது குற்றவாளி என்றுசர்க்காரியா கமிஷனால் கூறப்பட்ட கருணாநதி மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
அதற்கு திமுக உறுப்பினர்கள் எழுந்து கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தனர். திமுக உறுப்பினர் துரைமுருகன்எழுந்து, "அப்படிப்பட்ட வழக்குகளை சந்திக்க நாங்கள் தயார் என்றார்.
தொடர்ந்து, சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் உப்பும் இல்லை, சப்பும் இல்லை என்று கூறி இதன் மேல்நடவடிக்கை தேவையில்லை என்று கூறி கையெழுத்துப் போட்டவர் கருணாநிதி இல்லை, எம்.ஜி.ஆர்தான்" என்றார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் பொன்னையன், "வழக்குகளை சந்திக்கப் பயந்து கோழை போல தான் முதல்வராகஇருந்தபோது சர்க்காரியா கமிஷன் அறிக்கையை விசாரிக்கத் தேவையில்லை என்று உத்தரவிட்டார் கருணாநிதி"என்றார்.
இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த திமுக உறுப்பினர்கள், சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல்வெளிநடப்புச் செய்வதாகக் கூறி வெளியேறினர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications