இன்று அண்ணா பிறந்தநாள்
சென்னை:
தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாதுரையின் 93-வது பிறந்த நாள் விழாசனிக்கிழமை தமிழகமெங்கும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
தாழ்த்தப்பட்ட, ஆதிதிராவிட மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும்திட்டத்தையும் முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார். மேலும், காவல்துறைஅதிகாரிகளுக்கு அண்ணா வீரப் பதக்கத்தையும் அவர் வழங்குகிறார்.
தி.மு.க சார்பில் அதன் தலைவர் கருணாநிதி மற்றும் தி.மு.க முன்னாள் அமைச்சர்கள்வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துமரியாதை செலுத்துகின்றனர்.
தி.மு.க கூட்டணிக் கட்சியான எம்.ஜி.ஆர். கழகத்தின் சார்பில் அதன் தலைவர்ஆர்.எம்.வீரப்பன், பொதுச் செயலாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் வள்ளுவர்கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கின்றனர்.
ம.தி.மு.க. சார்பில் மயிலாப்பூரில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசுகிறார்.
பல்வேறு கட்சித் தலைவர்களும் அண்ணா பிறந்த நாளையொட்டி வாழ்த்துத்தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications