For Daily Alerts
Just In
ராணுவத் தாக்குதல் நடத்த புஷ்சுக்கு நாடாளுமன்றம் அனுமதி
வாஷிங்டன்:
அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்கு அந் நாட்டுநாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதையடுத்து உலகம் தழுவிய அளவில் எந்தவிதமான தாக்குதலையும் நடத்தும் உரிமை அதிபருக்குவழங்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Saturday, September 15, 2001, 5:30 [IST]