பாகிஸ்தான் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்- இந்தியா கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தப் போகும் அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுக்கு ஆதரவும் உதவியும் வழங்கி வரும்பாகிஸ்தான் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா கூறியுள்ளது.
பாகிஸ்தானும் தலிபானும் சேர்ந்து தான் தீவிரவாதிகளையே உருவாக்கி வருகின்றன. இதை அமெரிக்கா கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் கொல்லப்பட்ட பல தீவிரவாதிகளிடமும் பின் லேடனின் படம் இருந்தது. பின் லேடன தான் தீவிரவாதிகளுக்கு ஹீரோ.
அமெரிக்காவுக்கு எல்லா உதவிகளையும் இந்தியா வழங்கும். குறிப்பாக தீவிரவாதிகள் குறித்த ரகசிய தகவல்களை எல்லாமேஅமெரிக்காவுக்கு வழங்குவோம்.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications