தலிபான் எதிர்ப்புப் படை தலைவர் மரணம்
காபூல்:
தலிபான் தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிட்டு வந்த ஆப்கானிஸ்தான் எதிர் கோஷ்டி ராணுவத் தலைவர் அகமத் ஷா மசூத்இறந்துவிட்டதாக செய்திகள் வந்துள்ளன.
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டாக ஆப்கான் இஸ்லாமிக் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.முன்னதாகவும் அவர் இறந்துவிட்டதாக சில செய்திகள் வந்தன. ஆனால், அதை அவரது சகோதரர் மறுத்தார். இப்போதுஅவரிடமிருந்து மறுப்பு ஏதும் வரவில்லை.
இந்திய ஆதரவாளர்:
அகமத் ஷா மசூத் இந்தியாவின் ஆதரவாளர். ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளும் ஒசாமா பின் லேடனின் ஆட்களும் காஷ்மீரில்தாக்குதல்கள் நடத்தி வருவதை அவர் எதிர்த்து வந்தார்.
ஒசாமா மற்றும் தலிபான் ராணுவத்தை எதிர்த்து தொடர்ந்து போரிட்டு வந்தார். இப்போதும் ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதிஇவரது கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
இவருக்கு ரஷ்யா, இந்தியா, ஈரான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் ஆதரவு அளித்து வந்தன.
-
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications