For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதத் தலைவர்களுடன் முஷாரப் ஆலோசனை

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

ஆப்கானிஸ்தானைத் தாக்க பாகிஸ்தான் வான் பகுதியையும் தளங்களையும் அமெரிக்கா பயன்படுத்தப் போவதால் ஏற்படவுள்ளபிரச்சனைகள் குறித்து அரசியல் கட்சிகள், மதவாத அமைப்புகளுடன் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் ஆலோசனை நடத்தஇருக்கிறார்.

முன்னதாக பாகிஸ்தான் வான் பகுதியை அமெரிக்க விமானங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் முஷாரபின் முடிவுக்குபாகிஸ்தான் ராணுவத்தின் கார்ப்ஸ் கமாண்டர்கள் ஆதரவளிப்பதாக அறிவித்தனர்.

திங்கள்கிழமை முதல் பல்வேறு மதத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்களை தனித்தனியே சந்தித்து அமெரிக்காவுக்குஅனுமதி தராவிட்டால் என்ன ஆகும் என்பது குறித்து முஷாரப் விளக்க உள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X