இசைக்கு பதில் தங்கத்தை கடத்தி வந்த பியானோ
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பியானோ கருவியில் மறைத்து கடத்தப்பட்ட ரூ. 1.5 கோடி தங்கத்தை விமான நிலையஅதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நீண்ட நேரமாகியும் இதைப் பெற்றுக் கொள்ள யாரும் வராததால், அதிகாரிகளுக்குச்சந்தேகம் வந்தது. உடனடியாக பியானோ கருவியை ஆராய்ந்தனர். அப்போது அதன்உள்ளே தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மொத்தம் 200கட்டிகள் உள்ளே இருந்தன.
இந்தக் கட்டிகளின் எடை 25 கிலோ என்று தெரிய வந்தது. உலகச் சந்தையில் இதன்மதிப்பு ரூ. 1.5 கோடி ஆகும். இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications