For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்கா செல்கிறார் ஜஸ்வந்த் சிங்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் அமெரிக்கா செல்கிறார். இம் மாதஇறுதியில் அவர் அமெரிக்கா செல்வார் எனத் தெரிகிறது.

தலிபான்-அமெரிக்கா போர் ஏற்படும் நிலையில் தெற்காசியாவில் ஏற்பட உள்ளபிரச்சனைகள் குறித்து அவர் விவாதிப்பார்.

மேலும் சர்வதேச அளவில் தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டுவதில் இந்தியா எப்படி உதவ முடியும் என்பது குறித்தும் அவர்அமெரிக்காவிடம் விளக்குவார்.

டெல்லியில் நிருபர்களிடம் பேசிய ஜஸ்வந்த் சிங் கூறுகையில், ஆப்கானிஸ்தான் மீதுபோர் நடத்துவதற்காக இந்திய விமானத் தளங்களை பயன்படுத்தவது குறித்துஅமெரிக்கா இதுவரை கோரிக்கை எதுவும் விடுக்கவில்லை என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X