வங்கதேச விமானப் படைத் தளங்களை பயன்படுத்த அமெரிக்கா திட்டம்
டாக்கா:
வங்கதேசத்தின் விமானப் படைத் தளங்களையும் கடற்படைத் தளங்களையும் தேவைப்பாட்டால் உபயோகித்துக்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
வங்கதேசத்தின் மீது பறந்து சென்று ஆப்கானிஸ்தான் மீது தாக்க வேண்டிய நிலை வந்தால் அதற்கு அனுமதிக்கவேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
தேவைப்படும்பட்சத்தில் அமெரிக்க போர் விமானங்களுக்கு வங்கதேச விமானப் படைத் தளங்களில் எரிபொருள்நிரப்பித் தர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் இப்போது இடைக்கால அரசு தான் ஆட்சியில் உள்ளது. அமெரிக்காவின் இந்தக் கோரிக்கைகள்குறித்து பரிசீலித்து வருவதாக இந்த அரசின் வெளியுறவு விவகாரங்களுக்கான சிறப்புச் செயலாளர் ஷபி இமாம்கூறியுள்ளார்.
இது குறித்து கடந்த ஆட்சிகளில் வெளியுறவுத்துறை அமைச்சர்களாக இருந்தவர்கள், வெளியுறவுத்துறைசெயலாளர்களுடன் இமாம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆப்கானிஸ்தான் மீதான தனது தாக்குதலில், இஸ்லாமிய தீவிரவாதிகளால் முக்கிய எதிரிகளாகஅறிவிக்கப்பட்டுள்ள இந்தியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் விமானத் தளங்களை முடிந்தவரைஉபயோகப்படுத்துவதைத் தவிர்க்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications