சிதம்பரம் அருகே சிறுவனை விழுங்கியது முதலை
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்:
சிதம்பரம் அருகே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனை, முதலை ஒன்று கடித்து விழுங்கியது.
சிதம்பரம் அருகே கீழவன்னியூரைச் சேர்ந்த பழனிச்சாமியின் மகன் பாலசுந்தர் (8).
குமராட்சி-வன்னியூர் ரோட்டில் உள்ள ஒரு ஆற்றில், தன் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தான் பாலசுந்தர்.
அப்போது, 8 அடி நீளமுள்ள ஒரு முதலை, பாலசுந்தரின் காலைக் கவ்வி இழுத்தது. பின் அவனை அப்படியேஉயிரோடு அந்த முதலை விழுங்கிவிட்டது.
இதைப் பார்த்த சிறுவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடிவிட்டனர்.
இதுபற்றித் தகவல் அறிந்ததும், சிதம்பரம் தீயணைப்புப் படையினரும், போலீசாரும் விரைந்து அப்பகுதிக்குச்சென்றனர்.
பாலசுந்தரை விழுங்கிய அந்த முதலையைத் தேடி வருகின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications