72 மணி நேர கெடு: தலிபான்களிடம் பாக். கெஞ்சல்
காண்டஹார்:
72 மணி நேரத்துக்குள் பின் லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிடுமாறு ஆப்கானிஸ்தானிடம் பாகிஸ்தான் கோரிவருகிறது.
இதையடுத்து தலிபான்களின் முக்கிய ராணுவத் தலைமையகமான காண்டகார் வந்திறங்கியுள்ள பாகிஸ்தான் தூதுக்குழுஉடனடியாக அவர்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது.
பின் லேடனை ஒப்படைத்துவிடுமாறு அமெரிக்கா கூறி அனுப்பியுள்ள செய்தியை அவர்கள் தலிபான்களிடம் தெரிவித்தனர்.ஆனால், பதிலுக்கு தலிபான்கள் பாகிஸ்தானை திட்டத் தீர்த்தாக செய்திகள் வருகின்றன.
வல்லரசுக்குப் பணிந்து இஸ்லாமிய போராளிகளை பாகிஸ்தான் கை கழுவி விட்டுவிட்டதாக ஆப்கானிஸ்தான் கூறியுள்ளது.
அமெரிக்காவுக்கு உதவ வேண்டிய தங்களது இக்கட்டான நிலையை விளக்கி வரும் பாகிஸ்தான் தூதுக்குழுவினர், எக் காரணம்கொண்டும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திவிட வேண்டாம் எனவும் தலிபான்களிடம் கோரி வருகின்றனர்.
அமெரிக்காவுக்கு யார் உதவினாலும் அவர்களையும் தாக்குவோம் என தலிபான்கள் அறிவித்துள்ள நிலையில், இந்த மிரட்டல்தங்களுக்குத் தான் விடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கருதுகிறது.
இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சத்தார் கூறுகையில், அவர்களுக்கு நாங்கள் மிக நல்லநண்பர்களாக இருந்து எல்லா உதவிகளையும் வழங்கி வந்தோம். இப்போது எங்களையே தாக்குவதாக தலிபான்கள் கூறியுள்ளதுமிகுந்த வருத்தமளிக்கிறது. இது குறித்து இப்போது ஆப்கானிஸ்தான் உள்ள பாகிஸ்தான் குழு தலிபான்களுடன் விவாதித்துவருகிறது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications