பாகிஸ்தானில் அமெரிக்க கொடிகள் எரிப்பு
இஸ்லாமாபாத்:
அமெரிக்காவுக்கு உதவ பாகிஸ்தானுக்குள் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. பாகிஸ்தான் முழுவதும் அமெரிக்கஎதிர்ப்பு ஆர்பாட்டங்கள் நடந்து வருகின்றன. அமெரிக்கக் கொடிகள் எரிக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவுக்கு உதவினால் சொந்த நாட்டையே எதிர்த்து தலிபான்களுடன் சேர்ந்து போராடுவோம் என பலஇஸ்லாமிய அமைப்புகள் கூறியுள்ளன.
தலிபான்களை உருவாக்கியதே பாகிஸ்தானில் உள்ள மதப் பள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் மதபோதனை வழங்கப்பட்டு ஐ.எஸ்.ஐயால் ராணுவ பயிற்சி அளிக்கப்பட்ட இளைஞர்கள் தான் பின்னர் தலிபான்அமைப்பை உருவாக்கி ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்தனர்.
வடகிழக்கு பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் ஆயிரக்கணக்கான தனது ஆதரவாளர்களிடையே பேசியபாகிஸ்தான் தீவிரவாதத் தலைவர்களில் ஒருவரான அப்துல் அகத் கூறுகையில், ஆப்கானிஸ்தானைத் தாக்கினால்அமெரிக்காவுக்கு எதிரான போரில் நாங்களும் இறங்குவோம் என்றார்.
பாகிஸ்தானின் பங்குச் சந்தையும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தனது கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத்பங்குச் சந்தைகளை 3 இன்று முதல் நாட்களுக்கு மூடிவிட பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications