கர்நாடகத்தில் பாஸ்போர்ட் பெற்றவர் அமெரிக்காவில் கைது
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
நியூயார்க் மற்றும் வாஷிங்டன் நகரங்கள் தாக்கப்பட்டது தொடர்பாக, தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில்கைது செய்யப்பட்ட 50 பேரில், கர்நாடகத்திலிருந்து பாஸ்போர்ட் பெற்று அமெரிக்கா சென்ற அயூப் அலிகான்என்பவரும் ஒருவர்.
அலிகான் தவிர, உத்தரப் பிரதேசத்தில் பாஸ்போர்ட் பெற்ற முகம்மது அஸ்மத், மும்பையில் பாஸ்போர்ட் பெற்றமுகம்மது அன்சாரி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களைப் பற்றி மேலும் தகவல் அறியுமாறு மத்திய அரசை இந்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதையடுத்து, கர்நாடகப் போலீசாரும் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.
அயூப் அலிகான், தீவிரவாத இயக்கத்தினருடன் தொடர்புள்ளவரா என்பது பற்றி கர்நாடக அரசு புலன் விசாரணைநடத்தி வருகிறது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications