ஊட்டி மலை ரயில் பாதையில் குண்டு... 4 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
ஊட்டி மலை ரயில் பாதையில் நாட்டு வெடிகுண்டுகளை வைத்ததாக 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் ரயில் பாதையில் வெடிகுண்டுகள் வைத்தவர்கள் யார் என்பது குறித்துபோலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையின் விளைவாக நான்கு பேர் கொண்ட கும்பல் பிடிபட்டுள்ளது. இவர்கள்தான் ரயில் பாதையில்வெடிகுண்டு வைத்தவர்கள். இவர்களது கும்பலைச் சேர்ந்த பழனிச்சாமி என்ற நபர் தலைமறைவாக உள்ளார்.அவரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கைது செய்யப்பட்ட நான்கு பேடமிருந்து தீவிரவாத வாசகங்கள் அடங்கிய பிரசுரங்கள், பேனர்கள், ஒரு நாட்டுவெடிகுண்டு ஆகியவை கைப்பற்றப்பட்டன. இவர்கள் தமிழ்த் தீவிரவாதிகளாக இருக்கும் என்று போலீஸார்சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications