சீனா செல்கிறார் முஷாரப்
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானைத் தாக்க பாகிஸ்தானின் உதவியை அமெரிக்கா கேட்டு வரும் நிலையில் தனது நாட்டுக்குஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து விவாதிக்க சீனா, சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு பாகிஸ்தான் அதிபர்பர்வேஸ் முஷாரப் செல்கிறார்.
இந் நிலையில் பாகிஸ்தானின் மிக நெருங்கிய நட்பு நாடான சீனாவுக்கு முஷாரப் சில தினங்களில் செல்வார் எனத்தெரிகிறது. இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு சீனாவின் மறைமுக ஆதரவு எப்போதும்இருந்து வருகிறது.
கார்கிலில் பாகிஸ்தான் ராணுவமும் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளும் ஊடுறுவியபோது அப்போது பாகிஸ்தான்ராணுவத் தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப் சீனாவில் தான் இருந்தார். அங்கிருந்தவண்ணம் தான் தனதுநாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்குக் கூடத் தெரியாமல் கார்கிலில் போர் நடத்த தனது நாட்டு ராணுவத்துக்குஆர்டர் போட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது அமெரிக்காவின் நெருக்குதலில் சிக்கித் தவித்து வரும் முஷாரப் மீண்டும் சீனாவின் உதவிக்காக ஓடஇருக்கிறார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications