For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை மாநகராட்சி தேர்தல்- சில சிறப்பு விவரங்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மாநகராட்சியில் உள்ள 155 வார்டுகளில் 72 வார்டுகள் குறிப்பிட்ட பிரிவினருக்காகஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த 72 வார்டுகளில் 52 வார்டுகள் பெண்களுக்காவும், 15 வார்டுகள் ஆதிதிராவிடர்களுக்காவும், எஞ்சிய 7வார்டுகள் ஆதிதிராவிடப் பெண்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேயர் பதவிக்கு எல்லாப்பிரிவினரும் போட்டியிடலாம். சென்னை மாநகராட்சிக்கு அக்டோபர் 16ம் தேதிவாக்குப்பதிவு நடக்கிறது. முதல் கூட்டம் அக்டோபர் 25ம் தேதியும், துணை மேயர் தேர்தல் 31ம் தேதியும்நடக்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X