சென்னை மேயர் ரூ.5 லட்சம், பிற மேயர்கள் ரூ.2.50 லட்சம்
சென்னை:
சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.5 லட்சம் வரை செலவு செய்யலாம் என்றுதேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ள செலவு விவரம் வருமாறு:
முதல் நிலைக்கு மேற்பட்ட நகராட்சித் தலைவர் தேர்தலில் தலா ரூ.1 லட்சம், பிற நகராட்சித் தலைவர்கள், மாவட்டபஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் தலா ரூ.50,000 வரை செலவு செய்யலாம்.
நகர பஞ்சாயத்துத் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள், முதல்நிலைக்கு மேற்பட்ட நகராட்சி மன்ற உறுப்பினர்கள் தலா ரூ.25,000 வரை செலவிடலாம்.
சென்னை அல்லாத இதர மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் ரூ.15,000 வரையிலும், கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்,முதல் நிலைக்கு கீழே உள்ள நகராட்சி உறுப்பினர்கள் தலா ரூ.10,000 வரையிலும் செலவு செய்யலாம்.
சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தலா ரூ.5 லட்சம் வரையிலும், பிற மாநகராட்சிமேயர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.2.50 லட்சம் வரையிலும் செலவிடலாம் என்று தேர்தல்ஆணையம் அறிவித்துள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications