ஆப்கனில் உள்நாட்டுப் போர் தொடர்ந்து தீவிரம்
Subscribe to Oneindia Tamil
காபூல்:
ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. தலிபான்களின் முக்கிய எதிரிகளானநார்த்தர்ன் அல்லையன்ஸ், தலிபான்களின் மீது தீவிரத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
உஸ்பெகிஸ்தான் எல்லையில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் குவிக்கப்பட்டிருப்பதாலும்தஜிகிஸ்தான் எல்லையில் ரஷ்ய வீரர்கள் முகாமிட்டிருப்பதாலும், தலிபான் படையினர் பின் வாங்கி விட்டனர் என்றுகூறப்படுகிறது.
இப்பகுதிகளில், தலிபானின் கைவசமுள்ள பல கிராமங்களை படிப்படியாக நார்த்தர்ன் அல்லையன்ஸ் கைப்பற்றிவருகிறது.
இரு பிரிவினருக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications