காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மேஷம்:

எதிலும் எச்சரிக்கையுடன் இருக்கவும். நிதானம் தவறினால் பிரச்சனை உண்டாகும்.

ரிஷபம்:

எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறுவதில் சிறு தடங்கல்கள் தோன்றும். சில நன்மைகள்நடக்கும் வாய்ப்பும் உள்ளது.

மிதுனம்:

நண்பர்களாலும், உறவினர்களாலும் ஆதாயம் கிடைக்கும். நற்பலன்கள் பலவற்றைஎதிர்பார்க்கலாம்.

கடகம்:

சுகமான நாள்தான். அனுகூலமான பலன்கள் பல நடக்கக்கூடும்.

சிம்மம்:

மனதிற்கு இனிய சம்பவம் நடக்கும். என்ஜாய்.

கன்னி:

திருமணம் குறித்த நல்ல செய்தி வரும். பணவரவும் இருக்கும்.

துலாம்:

எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். உடல் நலத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்:

நாவடக்கம் தேவை. தேவையற்ற செயல்களில் ஈடுபடுவதால் வீண் பழி வந்து சேரும்.எச்சரிக்கையுடன் இருக்கவும்.

தனுசு:

வீண் செலவுகளை தவிர்க்கவும். நஷ்டம் ஏற்படும் வாய்ப்புள்ளது கவனம் தேவை.

மகரம்:

பொருள்கள் களவு போகும் வாய்ப்புள்ளது. எச்சரிக்கை தேவை.

கும்பம்:

நற்பலன்கள் பலவும் நடக்கும். மனதில் உற்சாகம் நிலவும்.

மீனம்:

பிரயாணம் மூலம் அனுகூலமான பலன்கள் நடக்கும்.


Fesitvals and PujaArts&CraftPhone Cards Books

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற