கும்பகோணம்: ஸ்கூட்டர் மீது பஸ் மோதி தந்தை, 2 குழந்தைகள் பலி

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்:

ஸகூட்டர் மீது அரசு பஸ் மோதியதில் தந்தையும் 2 குழந்தைகளும் பலியானார்கள்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை தனது குழந்தைகள் 2 பேரையும் ஸ்கூட்டரில் பள்ளிக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தார் அவர்களின் தந்தை.

அப்போது எதிரே வந்துகொண்டிருந்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பஸ், ஸ்கூட்டர்மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் ஸ்கூட்டரில் வந்த தந்தை மற்றும் அவரது 2 குழந்தைகளும் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்துஇறந்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+