ப்ளஸ் டூ: 2 தனித் தேர்வுகள் ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சி தேர்தல் காரணமாக ப்ளஸ் டூ தனித் தேர்வுகளில் 2 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ப்ளஸ் 2 தனித் தேர்வுகள் கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்ததேர்வுகள் இந்த மாதம் 21ம் தேதி வரை நடக்கவுள்ளது.
இந்த மாதம் 16 மற்றும் 18ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால்அன்றைய தினம் நடைபெறுவதாக இருந்த பொருளியில் மற்றும் வொகேஷனல்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்வுகளுக்கான மறு தேதி 2 நாட்களில் அறிவிக்கப்படும் என்று தேர்வுஆணையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications