திண்டிவனம் எம்.பியின் வெற்றி செல்லும் - உயர் நீதிமன்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திண்டிவனம் எம்.பி. தேர்தலில் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் வெற்றி பெற்றது செல்லும் என்று சென்னைஉயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த எம்.பி. தேர்தலின்போது, ராமச்சந்திரனை எதிர்த்துப் போட்டியிட்ட திண்டிவனம் ராமமூர்த்தி, தேர்தலில்முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி நாகப்பன், "முறைகேடுகள் தொடர்பான ஆதாரம் எதையும் ராமமூர்த்தி தாக்கல்செய்யவில்லை.
எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. செஞ்சி ராமச்சந்திரன் வெற்றி பெற்றது செல்லும்" என்றுதீர்ப்பளித்தார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications