வீரப்பன் வேட்டை: அந்தியூர் முகாமிற்கு அதிரடிப்படை வருகை
அந்தியூர்:
அந்தியூரில் முகாமிட்டு வீரப்பனைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரைமத்திய அரசு அழைத்துக்கொண்டதை அடுத்து, வீரப்பனைத் தேடும் பணியில் தொய்வு ஏற்படாமலிருக்க அந்தியூர்காட்டுப் பகுதியில் தமிழக அதிரடைப் படைவீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தேடும் பணியில் தொய்வு ஏற்படாமலிருக்க சத்தியமங்கலம் பகுதியில் வீரப்பனைத் தேடும் பணியில்ஈடுபட்டிருந்த அதிரடிப்படை வீரர்களில் 100 பேர் அந்தியூர் காட்டுப் பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் அனைவரும் நேற்று (வியாழக்கிழமை) துப்பாக்கிகள், மற்றும கூடாரங்களுடன் அந்தியூர்காட்டுப் பகுதிக்கு வந்திறங்கினர்.
இவர்கள் 10 பிரிவுககளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவுக்கும 10 பேர் வீதம் தேடுதல் வேட்டையில்ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் மைசூர் நீதிமன்றம் கர்நாடக சிறைகளில் இருந்து 76 பேரை விடுதலை செய்தது. இவர்கள்அனைவரும் வீரப்பன் நடமாடும் கோவிந்தப்பாடி, பர்கூர் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் யார்யாரைச் சந்திக்கிறார்கள் என்பது பற்றி உளவுப் படை தீவிரமாக கண்கானித்துவருகிறது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications