இறந்தோர் குடும்பத்துக்கு ரூ. 25,000 நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விஷச் சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 நிதியுதவிவழங்குவதாக தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இந்த சம்பம் குறித்து அதிர்ச்சியடைந்ததாகக் கூறியுள்ள முதல்வர் பலியானோர்குடும்பத்தினருக்கு தன்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்.
இந்தக் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் தலா ரூ.25,000 உதவித் தொகையும்,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.10,000 உதவித்தொகையும் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறப்பான சிகிச்சைஅளிக்கவும் அவர் மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை மின்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்று பார்த்து ஆறுதல்கூறினார்.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications