சாராயம் விற்ற பெண், அவரது மகன் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விஷச் சாராயம் விற்று 20 பேரின் உயிர் பலியாகக் காரணமாக கஸ்தூரி என்ற பெண்ணும் அவரது மகன் பார்தீபன் என்பவனும்கைது செய்யப்பட்டுள்ளனர்.
வழக்கம்போல் கள்ளச் சாராய விற்பனையை மமூலை வாங்கிக் கொண்டு விற்க அனுமதித்த போலீசார் உயிர்கள் பலியான பிறகுகைது நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக அப் பகுதி பொது மக்கள் கோபத்துடன் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்தவுடன் அந்தப் பகுதிக்கு வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் குவிந்தனர். முதல் சாவு காலை 5 மணிக்குநடந்தது.
தொடர்ந்து பலர் இறந்து வருகின்றனர்.
More From
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications