தலிபான்களுக்கு எதிரான தாக்குதலைத் தொடங்கியது அமெரிக்கா
காபூல்:
பின் லேடனை ஒப்படைக்க ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு மறுத்ததைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை இரவுகாபூல், காண்டஹார் மற்றும் ஜலாலாபாத் போன்ற நகரங்கள் மீது அமெரிக்கா தன்னுடைய தாக்குதலைத்தொடங்கியது.
பின் லேடனை ஒப்படைக்காவிட்டால் தாக்குதல் நிச்சயம் என்று பல எச்சரிக்கைகளை அமெரிக்கா விடுத்தபோதிலும், தலிபான் அரசு அதற்குச் செவி சாய்க்க மறுத்து வந்தது.
பொறுத்துப் பார்த்த அமெரிக்கா, ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9 மணிக்கு (இந்திய நேரப்படி) தாக்குதலைத்தொடங்கியது.
தலிபான் தீவிரவாதிகள் இருப்பதாகக் கூறப்படும் பகுதிகளில்தான் தங்களுடைய முதல் தாக்குதல்களைஆரம்பித்தன அமெரிக்க விமான மற்றும் கடற்படைகள்.
காபூல், காண்டஹார் மற்றும் ஜலாலாபாத் போன்ற ஆப்கன் நகரங்கள் மீது இதுவரை 50க்கும் மேற்பட்ட ஏவுகணைவீசித் தாக்கியுள்ளது அமெரிக்கா.
இந்த ஏவுகணைத் தாக்குதல்களில் காபூல் நகரத்தின் பல பகுதிகள் நாசமடைந்தன. காபூல் மற்றும் காண்டஹார்நகரங்களில் உள்ள விமான நிலையங்களும் பலத்த சேதமடைந்தன. விமான நிலையங்களில் உள்ள ரேடார்கள்முற்றிலுமாக அழிக்கப்பட்டன.
இதுவரை நடந்த தாக்குதல்களில் 20க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications