பல்லடம் அருகே காலரா பரவுகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கோவை மாவட்டம் பல்லடம் அருகே காலரா நோய் பரவி வருவதால் அப்பகுதிகளுக்கு மருத்துவக் குழுவை மாவட்ட ஆட்சியர்முருகானந்தம் அனுப்பி வைத்துள்ளார்.
பல்லடம் அருகே உள்ள இரண்டு கிராமங்களில் வயிற்றுப்போக்கு நோய் பரவி வருகிறது. இதையடுத்து அந்தக் கிராமங்களைச் சேர்ந்த பலர்மருத்துவமனைகளில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும் இதுவரை யாரும் காலராவுக்கு பலியாகவில்லை.
இந் நிலையில் அந்த கிராமங்களுக்கு டாக்டர்கள் குழுவை மாவட்ட ஆட்சியர் முருகானந்தம் அனுப்பி வைத்துள்ளார். மேலும், கிராம மக்கள்குடிநீரைக் காய்ச்சிப் பருகுமாறும், கிணறுகளில் இருக்கும் நீரை பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications