ஆப்கானிஸ்தான் எல்லையில் மருத்துவமனை திறந்தது இந்தியா
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவமனையை இந்தியா திறந்துள்ளது.
ஜஸ்வந்த் சிங் கூறினார்.அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா வழங்கும். இதில் ஒரு பகுதியாகத் தான் மருத்துவமனையைஅமைத்துள்ளோம். இங்கு நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை மட்டுமின்றி அங்கேயே தங்கியிருந்து சிகிச்சை பெறவும் வசதிகள் உள்ளன.
இது தவிர ஆப்கானிஸ்தான் மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பவும் இந்தியா திட்டமிட்டுளளது. ஆனால், அது எப்படிஆப்கானிஸ்தானுக்குள் அனுப்பப்படும் என்ற விவரம் தெரியவில்லை. ஏனெனில் இந்தியா-தலிபான் இடையே எந்த உறவும் இல்லை.
அமெரிக்க விமானங்கள் மூலம் இந்த நிவாரணப் பொருள்கள் ஆப்கானிஸ்தானுக்குள் போடப்படுமா அல்லது ஐக்கிய நாடுகள் சபைமூலமாக இந்த உதவி அனுப்பப்படுமா என்று தெரியவில்லை.
More From
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications