உள்ளாட்சித் தேர்தல்... வாக்குச்சீட்டு அச்சிடும் பணி தீவிரம்
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக மாநில தேர்தல்ஆணையர் பி.எஸ்.பாண்டியன் கூறியுள்ளார்.
திருச்சியில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் அவர் புதன்கிழமைஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
வாக்குச்சீட்டு அச்சிடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை யாராவது மீறிநடப்பதாக தெரிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பிட்ட இடங்களில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலும் போதுமான பாதுகாப்புக்கு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.
பல இடங்களில் பஞ்சாயத்துத் தலைவர் பதவிகள் ஏலம் மூலம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.ஆனால் இதுவரை புகார் எதுவும் வரவில்லை. அப்படியே புகார்கள் வந்தாலும் கூட அதுகுறித்து சட்டப்படிநடவடிக்கை எடுக்க முடியாது.
அதற்கு சட்டத்தில் இடமில்லை. இதுதொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வந்தால் எதிர்காலத்தில் இதுபோன்றநிகழ்ச்சிகளைத் தடுக்க முடியும் என்றார் பாண்டியன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications