பிரதமர் மீது பன்னீர் பாய்ச்சல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லியில் நடந்த காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் விடக் கோரி கர்நாடக முதல்வரைவலியுறுத்த பிரதமர் வாஜ்பாய் தவறி விட்டார் என்று தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார்.
இன்று பிரதமர் தலைமையில் நடந்த காவிரி ஆணையக் கூட்டத்திற்குப் பின் நிருபர்களிடம் பன்னீர்செல்வம்கூறியதாவது:
காவிரி நதி நீர் ஆணைய கூட்டத்தில் சாதகமான முடிவு எட்டப்படாதது ஏமாற்றமளிக்கிறது.
காவிரி டெல்டா பகுதியில் வாடும் பயிர்களை காக்க காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற தமிழகஅரசின் கோரிக்கையை ஏற்க கர்நாடக முதல்வர் மறுத்துவிட்டார்.
பிரதமரும் கர்நாடக அரசிடம் எதுவும் வற்புறுத்தி கூறவில்லை. பயனற்ற, அதிகாரம் எதுவும் இல்லாத இந்தஆணைய கூட்டம் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என்றார்.
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications