கிரிக்கெட்: இந்தியாவுக்கு இன்று வெற்றி கிடைக்குமா?
செஞ்சுரியன் பார்க்:
முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 2வது முறையாக இன்று (புதன்கிழமை) தென் ஆப்பிரிக்காவுடன்இந்தியா மோதவுள்ளது.
அப்போட்டியில் கஷ்டப்பட்டு அடித்த சதம் வீணாகிவிட்டதே என்ற வருத்தம் கங்குலிக்கும் டெண்டுல்கருக்கும்இருக்கத்தான் செய்யும். ஆனால் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் எது வேண்டுமானாலும் நடக்கும் என்பதற்குப்பல உதாரணங்களையும் அனுபவங்களையும் அவர்கள் நேரடியாகவே பார்த்திருப்பார்கள்.
ஆனால், ரசிகர்களை இந்திய அணியினர் ஏமாற்றக் கூடாதே? மிடில் ஆர்டர் மட்டையாளர்கள் ஒழுங்காகவிளையாடவில்லை என்ற வருத்தம் கேப்டன் கங்குலிக்கு மட்டும் அல்ல, ரசிகர்களுக்கும்தான். எனவேஅவர்கள்தான் நிலைத்து நின்று ஆட வேண்டும்.
அதேபோல், பந்து வீச்சாளர்களும் தங்கள் திறமைகளை முழுவதுமாக உபயோகித்தால் மட்டுமே வெற்றி சாத்தியம்.ஆனாலும், தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா என்றாலே நம் அணியினர் பயந்துவிடுகின்றனர். இந்த பயத்தால் மட்டுமே பாதி தோல்வி ஏற்பட்டு விடுகிறது.
இந்த எல்லாக் குறைகளையும் களைந்துவிட்டு, இன்றாவது நம் அணியினர் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றாகவேண்டும். இன்றும் பகலிரவு ஆட்டம்தான் நடக்கவுள்ளது. மாலை 5 மணிக்கு (இந்திய நேரப்படி) போட்டிதுவங்கவுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications