தண்ணீர் தர கர்நாடகம் மறுப்பு: காவிரி நதி நீர் ஆணைய கூட்டம் தோல்வி
டெல்லி:
காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்பது குறித்து விவாதிக்க இன்று(புதன்கிழமை) பிரதமர் தலைமையில் கூடிய காவிரி நதி நீர் ஆணைய கூட்டம் தோல்வியில் முடிந்தது.
காவிரி நதி நீர் இடைக்கால நடுவர் மன்ற தீர்ப்பின் படி ஆண்டு தோறும் 205 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடகம்தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும். ஆனால் இந்த ஆண்டு கர்நாடக அரசு குறிப்பிட்ட படி நீரைதிறந்துவிடவில்லை.
காவிரி டெல்டா பகுதியில் பயிர்களை பாதுகாக்க கர்நாடக உடனே காவிரியில் நீர் திறந்துவிட வேண்டும் என்றுகோரி இது குறித்து விவாதிக்க காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்ட வேண்டும் என்று தமிழக அரசு மத்தியஅரசிடம் கோரிக்கை விடுத்தது.
அதன்படி, இன்று (புதன்கிழமை) காலை டெல்லியில் காவிரி நதி நீர் ஆணைய தலைவரான பிரதமர் வாஜ்பாய்தலைமையில் கூட்டம் நடந்தது.
அப்போது காவிரி டெல்டா பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை காப்பாற்ற கர்நாடகம் காவிரியில் தண்ணீர்திறந்துவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார்.
ஆனால் அதை ஏற்க கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா மறுத்துவிட்டார். இதையடுத்து காவிரி நதி நீர்ஆணைய கூட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications